பாம்பை தன் மேல் போட்ட நபருக்கு, பதிலடி கொடுத்த சன்னி லியோன் ? வீடியோ உள்ளே !

0
3371

சில நாட்கள் முன்பு, சன்னி லியோன் மீது ஒரு பாம்பை அவர் மேல் வீசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது, அதில் அவர் பயந்து பதறி ஓடுவார்.இதை அடுத்து அவர் பழி தீர்க்கும் வகையில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கட்டிபிடி வைத்தியர் சினேகனுக்கு கல்யாணமா ! மணப்பெண் யாரோ ? லேட்டஸ்ட் தகவல்

My revenge!!! Hahahahahaha @sunnyrajani this is what you get when you mess with me!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on