ஒரு ஆள், ஒரு புலி, ஒரு பாம்பு.! இது சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரின் வடிவேலு வேர்சின்.!

0
685
Super-deluxe

தற்போதுள்ள மீம் கிரியேட்டர்கள் எந்த திரைபடம் வந்தாலும் அதனை கலாய்த்து மீம்களையும், விடீயோக்களையும் வெளியிட்டு விடுகின்றனர். அதிலும் பெரும்பாலும் ஒரு ட்ரைலர் வந்தால் அதனை கௌண்டமணி வேர்சன், வடிவேலு வேர்சன் என்று கலாய்த்து விடியோவை வெளியிட்டு விடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கலாய்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பலர் நடித்த இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது.

- Advertisement -

அந்த படத்தில் ட்ரைலரில் காட்டில் ஒருவனை புலி துரத்த அவன்  மியிரிழையில் தப்பிக்கிறானா இல்லை என்ன நடக்கிறது என்கிற கதையின் பரபரப்பும், ஸ்வாரஸ்யமும் காட்சிகளின் நம்மை கவர்கிறது. தற்போது அதே இந்த ட்ரைலரின் வடிவேலு வேர்சின் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

Advertisement