ஒட்டுமொத்த மேடையை கண்கலங்க வைத்த ஜெயந்தி ! நடிகர் அர்ஜுன் கொடுத்த வாக்குறுதி

0
2370
- Advertisement -

விஜய் ட்வீயில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய திறமையயான கலைஞர் ஜெயந்திக்கு உருக்கமான வாக்குறுதி ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

-விளம்பரம்-

jayanthi-super-singer

- Advertisement -

உலகின் பல மேடைகளில் அரங்கேறும் திறமை வாய்ந்த கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை எப்போதும் செழிப்பானதாக இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் திறமையான கலைஞர்களுக்கு பலர் முன்வந்து உதவுகின்றனர்.

இந்நிலையில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திறமையாக பாடி சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் அர்ஜுனை நெகிழவைத்தார் ஜெயந்தி.

-விளம்பரம்-

jayanthi-son

இதனால் மனம் உருகிப்போன அர்ஜுன் ஜெயந்தியின் குழந்தைகளின் படிப்பிற்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார் நடிகர் அர்ஜுன்.

Advertisement