பொது இடத்தில் பெண்ணின் வயிற்றை தடவிய தீனா பட நடிகர்.! ஷாக்கிங் வீடியோ.!

0
911
Suresh-Gopi
- Advertisement -

சமீபகாலமாக நடிகைகள் சர்ச்சையில் சிக்கி வரும் சம்பவங்கள் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிரபல நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயற்றை தடவிய ஒரு வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

തൃശൂരിൽ ബിജെപി യുടെ പുതിയ ഗൈനോക്കോളജിനെ പരിചയപ്പെടാം ??????

WE Love CPI[M] ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಏಪ್ರಿಲ್ 19, 2019

மலையாளத்தில் பிரபல நடிகரான சுரேஷ் கோபி மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக அஜித் குமார் நடித்த ‘தீனா’ விக்ரம் நடித்த ஐ போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

- Advertisement -

நடிப்பைத் தாண்டி அரசியலும் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி சமிபத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்ப்பமாக இருக்கும் பெண் ஒருவர் அவரிடம் புகைப்படம் எடுக்க முற்பட்டார். அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றை சுரேஷ்கோபி தடவினார் இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement