சில தினங்களுக்கு முன்பு சூர்யா தன்னுடைய பேராசிரியர் சந்தித்து காலில் விழுந்த புகைப்படம் இணையத்தில் பரவியது. அந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த அவர் அது பேராசிரியர் தற்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், சமீபத்தில் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது.

அவர் கூறியது

அந்த பேராசிரியர் கூறுகையில் நான் அலுவலகத்தில் காமர்ஸ் துறையில் தலைவராக இருந்தேன். என்னிடம் எத்தனையோ பிரபலங்களின் பிள்ளைகள் என்னிடம் படித்திருக்கிறார்கள் ஆனால் அதில் சூர்யா மட்டுமே எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் 1992 முதல் 1995 வரை என்னிடம் படித்தார். படிப்பில் மிகவும் பிரமாதமான மாணவர் என்று கூற முடியாது ஆனால் ஆசிரியர்களுக்கு ஒழுக்கமான மாணவராக இருப்பார். ஆசிரியர்களுக்கு அப்படி மரியாதை கொடுப்பார். அவருக்கு பைனான்ஸ் அக்கவுண்டின் கார்ப்பரேட் அக்கவுண்டிங் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் ஆகி வகுப்புகளை நாம் தான் எடுத்தேன். அவர் கல்லூரியில் படிப்பது மட்டுமின்றி அவர் வீட்டிற்கும் வந்து படிப்பார் சந்தேகங்களை ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வார்.

ஒருநாள் வகுப்பில் சூர்யாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது அப்போது நான் கேன்டீன் டீ சாப்பிட்டு ரெஸ்ட் ரூம் மறுநாள் வந்து என்னுடைய மனநிலையை புரிந்து கொண்டவரே ஆசிரியர். நீங்கள் தான் என்று என்னிடம் கூறினார். அப்போது அவருக்கு நான் பிடித்த ஆசிரியராகவும் மாறினேன். எந்த அளவுக்கு என்றால் எனக்கு முன் பக்கவாதம் வந்துடுச்சு அந்த நேரத்தில் சூர்யா என்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறந்த நீயுரோ சர்சஜன் எனக்கு அவரிடமிருந்து சென்று அவங்க அப்பா இருக்கும் அழைத்து என்னை மூன்று நாட்களில் குணமாக்கினார். சூர்யாவிற்கு என் மேல் அப்படி ஒரு பாசம்.

Advertisement

அவர் என்னுடைய மாணவராக இருக்கும் போது பெரிய நடிகரின் மகன் இன்று குணத்தை நான் அவர் கிட்ட பார்த்ததே கிடையாது.தற்போது அவர் பெரிய நடிகராக மாறிவிட்டால் இருப்பினும் அவர் எனக்கு மாணவர் சூர்யா தான் அவரிடம் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை. எனக்கு 86 வயதாகிறது என்னுடைய மனைவி வசந்த ராபார்ட் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் இப்போது என்னுடைய மகனின் அரவணைப்பது தான் நான் இருக்கிறேன். உரிமைகளும் தனிமையிலும் இரண்டு புத்தகங்களை எழுதி முடித்து விட்டேன்.

Advertisement

அதை என் மாணவர் சூர்யா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருடைய உதவியாளருக்கு வரும் மாதங்களுக்கு முன்பு அழைத்துக் கூறி இருந்தேன். ஆனால் அதன்பின் நானும் அதனை மறந்து விட்டேன் எதிர்பாராத நேரத்தில் சூர்யா என்னுடைய வீட்டிற்கு வந்தார். என்னைப் பார்த்ததும் என்னுடைய காலில் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் வாங்கிக் கொண்டார். இந்த நேரத்தில் சூர்யா என்னை வந்து பார்த்தது எனக்கு புது தெம்பை அளித்திருக்கிறது.இது கடவுளுடைய கிருபையினால் தான் சொல்ல வேண்டும் என்று என்றும் எம்.ராபர்ட் கூறியிருந்தார்.

Advertisement