அந்த படத்தின் பெயர் அத்தியாயம். மேலும், இந்த வினோத் கிஷன் கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்து பயங்கரம் காட்டியிருப்பார். தற்போது அத்தியாயம் என்ற பேய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் இன்னும் சில விசேஷங்களும் உள்ளது. இந்த படம் ஒரு ஆறு குரும்படங்களின் தொகுப்பாகும்.விஜயின் பிரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாகிக் நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.






