சுசி லீக் சர்ச்சை ! மீண்டும் சிக்கலில் சிக்கிய பிரபலம் ! படு மோசமாக ஆபாசமாக chat செய்த நபர் ! chat உள்ளே !

0
6934
singer chinmayi

தற்போது தெலுங்கு சினிமா துறையை ட்விட்டரில் நாறு நாராக கிழித்து வரும் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் போன்றே கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு அந்தரங்க விஷயங்களை ட்விட்டரில் வெளிச்சம் போட்டு சுஜி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டவர் பின்னணி பாடகியும் பிரபல ஆர்.ஜேவுமான சுசித்ரா.

chinnaiyi

இந்த சுசி லீக்சில் பல்வேறு முன்னனி நடிகர்களும் நடிகைகளும் மாட்டிக்கொண்டனர். மேலும் அந்த லீக்ஸ் சிக்கிக்கொண்ட ஒரு பிரபலர் தான் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியான சின்மயி சுச்சில் சின்மையின் பெயரை ட்விட்டரில் குறிப்பிடத்தால் தான் இன்னமும் அதற்கான இணைல்ஹகாலி இன்னல்களை சந்தித்து வருவதாக சினிமாயி தெரிவித்துள்ளார் .

தற்போது இதை பற்றி தெரிவித்த சின்மயி தன்னை ஹர்ஷ சோயூட்ரி என்ற இளைஞர் ஒருவர் தன்னை கீழ் தரமான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னுடைய சமூக பக்கத்தில் அடிக்கடி குறுந்தகவல்களை அனுப்பி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அந்த நபர் சின்மையை ” நீ என்ன வளவு நல்லவளா உன்னை பற்றி எனக்கு தெரியாத. நீ எதனை பேரிடிம் படுகையில் படுத்து இந்த இடத்திற்கு வந்துள்ளாய் என்று எனக்கு தெரியாதா ” என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.

chinmayie

chinnaiyi

chinnaiyi

chinnaiyi

மேலும் அந்த நபர் சின்மயிக்கு அவரது புகை படத்தியும் அனுப்பியுள்ளார். அவரின் புகைப்படத்தியும் அவர் தனக்கு அனுப்பிய குறுந்தகவல்களையும் தனது வாட்ஸ அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ள சினமயி, உனது அக்கா தங்கைக்கு இது போன்று நடந்தால் இப்படி தான் நீ பேசுவாயா என்று அந்த நபரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.