-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

தென்னிந்திய சன்னி லியோன் ஸ்வாதி நாயுடுவியற்க்கு திருமணம்.! யார் அந்த தியாகி.!

0
10725

பொதுவாக ஹோலிவூடில் தான் பார்ன் நடிகைகள் எனப்படும் ஆபாச நடிகைகள் அதிகம். ஆனால், இந்தியாவில் ஆபாச நடிகைகள் மிக்க்குறைவு தான், 90 ஸ் காலகட்டத்தில் மலையாளத்தில் நடித்த சகிலா, ஷர்மிலி இவர்கள் தான் ஆபாச பட நடிகைகளாக இருந்த்னர்.

-விளம்பரம்-

ஆனால், தற்போதுள்ள தலைமுறையில் தென்னிந்தியாவில் ஒரு சில ஆபாச நடிகைகள் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் ஆபாச நடிகையான ஸ்வாதி நாயுடு இணையத்தில் படு பேமஸ். இவரை பற்றி தெரிந்துள்ள 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் கூகுல் சர்ச் செய்யலாம்.

பி கிரேடு படங்களில் நடித்து வரும் இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக தான் ஆபாச படங்களில் நடிக்க வந்தாராம். மேலும், தான் ஒரு பார்ன் நடிகை என்பதை மறைக்க விரும்பாத ஸ்வாதி நாயுடு, இது என் தொழில் குடும்பத்தை காப்பற்றவும், பிரபலத்தை தேடிக்கொள்ளவும் நான் பார்ன் நடிகையானேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பெரும் பாலும் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகள் 40 வயதாகியும் திருமணம் ஆகாமல் தான் இருந்து வந்தனர். இந்நிலையில் நடிகை ஸ்வாதி நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இரு விட்டார் சம்மதத்துடன் நடைபெற்றுள்ள இந்த திருமணத்தின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news