ஏமாற்றிய முன்னாள் காதலர்.! காதலியிடம் போட்டு கொடுத்த டாப்ஸி.! இப்படி கூடவா பண்ணுவாங்க.!

0
623
Mahath-Tapsee
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து நடித்த படங்கள் படு தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

டாப்ஸியின் தற்போதய காதலர் :

-விளம்பரம்-
Tapsee

நடிகை டாப்ஸி, நடிகர் மஹத்தை காதலித்து வந்ததாக சில தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அதனை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கூட நடிகர் மஹத்தும் கூறியிருந்தார். ஆனால், சில பல காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.

- Advertisement -

ஆனால், மகத்திற்கு முன்பாகவே நடிகை டாப்ஸி பள்ளியில் படிக்கும்போது ஒருவரை காதலித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், நான் பள்ளியில் படிக்கும்போது ஒருவரை காதலித்தேன். ஆனால், அவர் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்று பின்னர் அறிந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அந்த நபர் என்னை விட்டு விலகிவிட்டார் நானும் எந்த பிரச்சினையும் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.

அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து சமூக வலைதளத்தின் மூலம் அவர் என்னை நெருங்கி வர முயற்சித்தார். அந்த சமயத்தில் அவர் வேறு ஒருவரையும் காதலிப்பது எனக்கு தெரிய வந்தது. அதனால், முதலில் அவனை நம்ப வைத்து பேசி அவருடன் உரையாடிய அனைத்துப் பதிவுகளையும் அவரது காதலிக்கு அனுப்பி பழி தீர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டாப்ஸி.

-விளம்பரம்-

Advertisement