முதன் முறையாக தன் காதலனை தெரிவித்த டாப்சி..! காதலன் இவரா.! புகைப்படம் இதோ.!

0
993
Tapsee-Pannu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

-விளம்பரம்-

actress-tapsee

- Advertisement -

அதன்பிறகு டாப்சி கோலிவுட் பக்கம் இருந்து விலகி பாலிவுட் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். தற்போது ஹிந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் இவருடைய அடுத்தடுத்த பாலிவுட்டில் ஹிட் அடிக்க அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தலை காட்டி வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த மன்மர்சியான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Tapsee

-விளம்பரம்-

டாப்சி கடந்த சில வருடங்களாக டென்மார்க்கினை சேர்ந்த மத்தியாசோடு உறவில் உள்ளார் என்று கூறப்பட்டுவருகிறது . இதற்கு முதன்முறையாக பதிலளித்த டாப்சி தனது காதலினை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் எப்போது எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வருகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Ex-Boyfriend with Tapsee

டாப்சி கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் நடிகரான மஹத் ராகவேந்திராவினை (பிக் பாஸ் மஹத்) காதலித்தார் மேலும் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த மன்மர்சியான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது

Advertisement