- Advertisement -
Home Tags அன்பே வா

Tag: அன்பே வா

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை – இனி அவருக்கு பதில்...

0
பொதுவாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சீரியலில் இருந்து விலகுவதும், வேறு ஒருவர் மாற்றமடைவதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. அதிலும் சமீபகாலமாக பல நடிகர்கள் பல்வேறு சீரியல்களில் இருந்து விலகி வருகின்றனர். அந்த...

மீண்டும் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள லிவிங்ஸ்டன் மகள் (படிக்க போறன்னு சொல்லிட்டு தான...

0
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது புதிய சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. விஜய் டிவியை போல சன்...

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ரேஷ்மா – அவருக்கு பதில் நடிக்க வந்த...

0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே "புஷ்பா புருஷன்" என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் ஒரு...

அவங்க ரெண்டு பேருக்கும் கொரோனாவோடு ஷூட்டிங் நடந்தது – புலம்பிய டெக்னிஷியன். வெளியான ஷாக்கிங்...

0
கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60...

இளம் நடிகையால் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனாவாம் – அதுவும் அவரிடம் இருந்து இப்படி தான்...

0
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ்...

சமூக வலைத்தளம்

594,971FansLike
939FollowersFollow
0SubscribersSubscribe