Tag: கண்மணி சீரியல் சுகன்யா
தமிழ் கடவுள் முருகனில் பார்வதி, கண்மணியில் சுகன்யாவாக வந்த பிரியாவிற்கு இவ்வளவு பெரிய மகளா.
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பிரியா பவானி சங்கர், நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா, அனிதா சம்பத் இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் இவரும் ஒருவர் தான். விஜய்...