Tag: கிரிட்டி ஷெட்டி
இந்த இளம் வயதிலேயே தன் தாய் தந்தை பெயரில் கிரிட்டி ஷெட்டி ஆரம்பித்துள்ள விஷயம்.
நடிகை கீர்த்தி ஷெட்டி தொடங்கியுள்ள தொண்டு நிறுவனம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்பவர் கீர்த்தி...