Tag: சிலந்தி பட நடிகை
திருமணத்திற்காக மதம் மாறிய மோனிகா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ,மோனிகா. தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா....