Tag: சிலம்பரசன்
மீண்டும் கெட்டப்பை மாற்றிய சிம்பு.! வைரலாகும் சிம்புவின் வாட்ஸ்அப் போட்டோ.!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்...