Tag: ஜோதிடம்
ரியாலிட்டி ஷோவில் கடும் வாக்குவாதம்,கொந்தளித்த ஜோதிடர் சங்கம். மாரிமுத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.
எதிர்நீச்சல் மாரிமுத்துக்கு எதிராக ஜோதிட சங்கம் அனுப்பி இருக்கும் நோட்டீஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது....