Tag: நந்திதா ஸ்வேதா
`அசுரவதம்’ திரை விமர்சனம்..!
யார்ரா நீ’, படம் நெடுக சசிகுமாரிடம் இந்த ஒற்றைக் கேள்வியை அச்சம், கோபம், பயம், குழப்பம் என அத்தனை வடிவத்திலும் கேட்டுவிடுவார் வசுமித்ரா. அக்கேள்விக்கான பதில்தான் `அசுரவதம்'.கதை தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் சமயனுக்கு...