Home Tags பிக் பாஸ் 3 எலிமினேஷன்

Tag: பிக் பாஸ் 3 எலிமினேஷன்

வெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்.! அதிகம் நாமினேட் செய்ப்பட்டவர் இவர் தான்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்...

இந்த வாரமும் வித்யாசமாக நடந்தப்பட்ட எலிமினேஷன்.! வெளியான செம தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க சண்டையும் சர்ச்சையுமாகவே சென்று கொண்டிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா...

இது ஏவிக்க்ஷன் நேரம்.! போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் கதையை பார்த்து ரசிகர்கள் சலிப்படைந்து விட்டனர். கவின், லாஸ்லியாவிடம் நெருக்கமாக இருப்பதால் கடுப்பான சாக்க்ஷி, கவினிடம்...

இந்த வார வெளியேற்றம் இவர் தான்.! வெளியான நம்பகரமான தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம்...

எதிர்பார்த்தது போலவே இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பற்றபட்டார் அபிராமி.!

நேற்று பாத்திமா பாபு விடைபெறும் போது அவருக்கு ஒரு சூப்பர் பவர் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் இந்த வாரத்திற்கான தலைவர் பொறுப்பில் போட்டியிட மூன்று நபர்களை தேர்வு செய்யுங்கள் என்று...

வனிதாவா? போட்டியாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் புட்டு புட்டு வைத்த பாத்திமா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக போட்டியாளர்கள் பற்றிய தனது...

வெளியேறுவதற்க்கு முன்பாக வனிதாவை பற்றி பேசிய பாத்திமா.! பறந்த கைதட்டல்.!

பரபரப்பாக போய் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று நடைபெற்றது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா...

மதுமிதாவை காப்பாற்றிய கமல்.! வனிதா மற்றும் அபிராமி ரியாக்ஷன் இது தான்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி 13 ஆம் நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடந்த வாரம் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம்...

அண்மை செய்திகள்

கவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.! யோசித்த லாஸ்லியா.!

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள்...