Tag: மீனா போட்டோ ஷூட்
இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்திய மீனா.! பாத்தா வாயடைத்து போவீங்க.!
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி...