Tag: ஹீரோ கதை திருட்டு
உங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துகிறோம். ஹீரோ படம் திருட்டு கதை என்று உறுதி யானது....
இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்தவர் போஸ்கோ பிரபு. போஸ்கோ பிரபுவின் கதையைத் தான் இயக்குநர் மித்ரன் திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டார் என்று போஸ்கோ அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்...