அரசியல்"7 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும் இப்படியா?" - நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணனை விளாசிய நீதிபதி... அடுத்த நொடியில் கைது!
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு... முன்ஜாமின் மனு தள்ளுபடி; தூத்துக்குடியில் ஆய்வின்போது கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்!