Tag: Chennai Metro App
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.! சென்னை மாநகராட்சி அசத்தல்.!
கோடை காலம் வந்தாலே அனைவரும் சந்திக்கும் பிரச்சினை என்றால் அது தண்ணீர் பிரச்சினை தான். அதிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் கோடை காலங்களில் நேரிடும் தண்ணீர் பிரச்சினைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....