Tag: Christian Conversion
‘மதமாற்றம்’ என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது ஜேம்ஸ் வசந்தன் சொன்ன விளக்கம்.
கிறிஸ்துவத்தில் மதமாற்றம் என்ற ஒரு விஷயமே இல்லை என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் 'மதமாற்றம்' என்கிற சொல் இன்று பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு...