Tag: Eeswaran Teaser
அதிகாலை 4.32 மணி. பிரம்ம முகுர்த்தம் பார்த்து ‘ஈஸ்வரன்’ டீசரை வெளியிட்ட சிம்பு.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிம்பு. இருப்பினும் சினிமாத்துறையில்...