Tag: kalyaana parisu
கல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரீகலாவுக்கு இவ்ளோ அழகான மகளா..? புகைப்படம் உள்ளே
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்துவருபவர், ஶ்ரீகலா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது, சன் டிவியின் 'கல்யாணப்பரிசு' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தன் நடிப்பின் மூலம்...