அரசியல்“தமிழ்நாட்டின் நலனிற்காகவே மேகதாது அணை!” – டி.கே. சிவக்குமார் பரபரப்பு பேச்சு
மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள நீரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வழங்குவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து காவிரி நீர் விவகாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.