சினிமா"ஓலா, ரேபிடோ செயலிகளில் முன்பண டிப்ஸ் வசூலிக்க அதிரடித் தடை!" – மத்திய அரசு நடவடிக்கை
ஓலா, ரேபிடோ போன்ற செயலிகளில் பயணம் புக் செய்வதற்கு முன்பாக 'கூடுதல் டிப்ஸ்' வழங்கினால் மட்டுமே வண்டி உடனடியாக புக் ஆகும் நிலை இருந்தது. இதனால் டிப்ஸ் வழங்காத பயணிகளின் டிரைப்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, பயணம் தொடங்குவதற்கு முன்பே 'முன்பண டிப்ஸ்' வசூலிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. டிப்ஸ் என்பது பயணம் முடிந்த பிறகு விருப்பத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.