தொழில்நுட்பம்உலக புகைப்பட தினம்: சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து சிறப்பு கொண்டாட்டம்
சிக்மா போட்டோ இந்தியா மற்றும் பி.பி. போட்டோகிராபி இணைந்து “Frames of Belonging: Photography, Community & Connection” என்ற தலைப்பில் உலக புகைப்பட தினத்தை கொண்டாடினர். புகைப்படக் கலை, சமூக ஊடக அல்காரிதம், AI, படைப்பாற்றல் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான சமூகத்தை உருவாக்குதல் குறித்து நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.