Tag: Pubg Madan Admitted In Hospital
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி....
இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த கேம் PUBG(Player’s Unknown Battle Ground). போர்க்களத்தில் முகம் தெரியாத சிலருடன் இணைந்து எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இந்த PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு...