Tag: roboshankar wife
sugarஆ,இல்ல சரக்கா ? தன் கணவரை கேலி செய்தவர்களுக்கு ரோபோ ஷங்கர் மனைவி விளக்கம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா...