Tag: Urulaikilangu Chella Kutty
சோஷியல் மீடியாவில் வைரலான உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடலை பாடியது இந்த சூப்பர் சிங்கர்...
ஊரே ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடியவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடல் தான்...