Tag: Vijay 63 set
விஜய் 63 யின் பிரம்மாண்ட செட்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.!
சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தை ரசிகர்கள் விஜய் 63 என்று அழைத்து வருகின்றனர். இப்படத்தில்...