Tag: Vinoth Babu Sindhu
தனக்கு குழந்தை பிறந்ததை அழகான புகைப்படத்துடன் அறிவித்த விஜய் டிவி நடிகர் வினோத் பாபு.
விஜய் டிவி சீரியல் நடிகர் வினோத் பாபுவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்...