Tag: ரஜினி pro
நயனா, கீர்த்தியா.! யார் ரஜினி 166 படத்தின் கதாநாயகி.! ரஜினி PRO அதிகாரபூர்வ தகவல்.!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் கடந்த சில மாதமாக அடிபட்டு வரும் நிலையில்...