நீச்சல் உடை, லிப் லாக் காட்சி.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை தமன்னா.!

0
2238
Tamanna
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை வாய்ப்புகள் குறைந்துவிட்டால் நடிகைகள் எடுக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சி மட்டுமே. அதில் சில முன்னணி நடிகைகளாக திகழும் நபர்களும் விதிவிளக்கல்ல. அந்த வகையில் நடிகை தமன்னாவும் கவர்ச்சியில் இறங்க முடிவெடுத்துள்ளாராம்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தம்மனா. தமிழில் விஜய், அஜித், விஜய், சூர்யா என அணைத்து பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் தெலுகு, கன்னடம், ஹிந்தி என்று அம்மணி ஒரு ரௌண்டு வந்துவிட்டார்.

- Advertisement -

ஆனால், சமீபகாலமாக அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. அதனால் ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடும் நிலைக்கு வந்துவிட்டார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் நடித்தாலும் தற்போது அம்மணிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

தமிழில் உதயநிதியுடன் ‘கண்ணே கலைமானே’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகளை பிடிக்க தனது கொள்கையில் இருந்து சற்று தளர்ந்துள்ள தமன்னா, படத்திற்கு தேவைப்பட்டால் பிகினி உடையிலும், லிப் லாப் காட்சிகளில் கூட நடிக்க தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு அரை கூவல்விடுத்தது வருகிறாராம்.

-விளம்பரம்-
Advertisement