விஜய் அஜித்தில் யாரு ஹாட் யாரு மாஸ்.! இருவருடன் நடித்த தமன்னா சாய்ஸ் இது தான்.!

0
1895
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை தம்மன்னா, விஜய் அஜித் குறித்து பேசியுள்ள.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை தம்மன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடன் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

- Advertisement -

பாலிவுட் சென்ற பின் அம்மணிக்கு தமிழில் சற்று மார்க்கெட் குறைந்து விட்டது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ‘கண்னே கலைமானே’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் தமன்னா.

அப்போது தமன்னாவிடம் அஜித்-விஜய்யில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அஜித் ஹாட் என்றும் விஜய் ஸ்மார்ட் என்றும் கூறியுள்ளார். இவர் நடித்துள்ள கண்ணே கலைமானே படம் என்று வெளியாகையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement