முதன் முறையாக நீச்சல் உடையில் தமன்னா. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.

0
42382
tamanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்டார். மேலும் ,தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.

-விளம்பரம்-
tamanna

இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அந்த படத்திற்கு பின்னர் அம்மணியின் மார்க்கெட் படுஜோராக சூடுபிடித்து விட்டது. ஆனால், தமிழில் இறுதியாக இவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. இறுதியாக தெலுங்கில் பிரம்மாண்ட செலவில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். மேலும், நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

இதையும் பாருங்க : சர்ச்சை விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்தது ஏன் ? அவர் தரப்பு விளக்கம் இது தான்.

- Advertisement -

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமாக்ஸ் திரைப்படம் பெரிதாக வெற்றியை காணவில்லை. இதனால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பதிலாக மீண்டும் முன்னணி நடிகர்களின் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை தமன்னா தற்போது ஹிந்தி தெலுங்கு என்று படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா தமிழில் ஆக்ஷன் படத்திலும் நடித்திருக்கிறார். சுந்தர் சி இயக்கியுள்ள வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகியுள்ள ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளா இந்த படம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Image result for tamanna hot in action movie"
View image on Twitter

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை தமன்னா படு மோசமான ஆடையில் இருப்பதை கண்டு ஆடி போனார்கள், ஆனால், அதற்கு மேல் ஷாக் அளிக்கும் வகையில் இந்த படத்தில் நடிகை தமன்னா பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாக கூறப்படுகிறது. . இதுவரை நடிகை தமன்னா பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் பிகினி உடையில் நடித்திருப்பது இதுவே முதன் முறை. இந்த பெருமை எல்லாம் நம்ம சுந்தர் சியை தான் போய் சேரும்.

-விளம்பரம்-
Advertisement