தமன்னாவின் மோசமான ஐட்டம் பாடல் .! ஏன் இப்படி இறங்கிட்டாங்க.! ரசிகர்கள் ஷாக்.!

0
1618
Tamanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைளில் ஒருவராக விளங்கி வந்தவர் நடிகை தமன்னா. தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்,விக்ரம்,சூர்யா என்று அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் தற்போது ஐட்டம் டான்ஸர் அளவிற்கு மாறிவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பலர் நடித்துள்ளார்கள்

- Advertisement -

அம்மணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் தற்போது அம்மணிக்கு வராத நிலையில் அடிக்கடி சில படங்களில் குத்தாட்டமும் போட்டு வருகிறார். அந்த வகையில்
வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள F2 என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement