நம்மில் பல பேருக்கு சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் வயது என்னவென்று தெரியாது. இந்த தொகுப்பில் சினிமாவில் உள்ள ஒரே வயது கொண்ட நடிகர் ,நடிகைகள் யார் யாரென்று பார்க்கலாம்.
* விஜய், நக்மா- 43 வயது
* அஜித், மாதவன், அரவிந்த் சாமி- 47 வயது
* சூர்யா,சிம்ரன்- 42 வயது
* அசின், காஜல் அகர்வால் ஸ்ருதி ஹாசன்- 32 வயது
* ஜோதிகா, பூமிகா, ரம்பா- 39 வயது
* சிவகார்த்திகேயன், நயன்தாரா- 33 வயது
* அருண் விஜய், விஜய் சேதுபதி- 40 வயது
* நிவின் பாலி, ராணா டக்குபதி- 33 வயது
* பிந்து மாதவி, அஞ்சலி- 31 வயது
* அனிருத், ராகுல் ப்ரீத் சிங்- 27 வயது
* ஆர்யா, ஜெயம் ரவி- 37 வயது
* கீர்த்தி சுரேஷ், மடோனா- 25 வயது
* சாய் பல்லவி, நிவேதா பெத்துராஜ்- 26 வயது
* விஷால், கார்த்தி- 40 வயது
* சிம்பு, திரிஷா- 35 வயது
* நாக சைத்தன்யா, சமந்தா- 31 வயது
* அனுபமா பரமேஸ்வரன், நிவேதா பெத்துராஜ்- 22 வயது
* அமலாபால், ஹன்சிகா- 26 வயது
* இலியானா, டாப்ஸி- 30 வயதுசினிமாReading time · 1 min





