தமிழ் நடிகர்களின் சகோதரர்கள் யார் , அவங்க எப்படி இருக்காங்கனு தெரியுமா ?

0
26430
Tamil-actors-brothers
- Advertisement -

சினிமாவில் பொதுவாக திரையில் தெரியும் ஹீரோக்களுக்கு மட்டுமே நாம் பெரிய வரவேற்பு கொடுத்து பார்ப்போம். அதுவே அதே சீனில் அந்த ஹீரோவின் தம்பியோ அல்லது அண்ணனோ நடித்திருந்ததால் நமக்கு அது தான் ஹீரோவின் உண்மையான சகோதரர் என்று கூட தெரியாது. அவ்வாறான சில ஹீரோக்களின் பெரிதாக முகம் தெரியாத சகோதரர்களை இங்கு தொகுத்துள்ளோம்.

தல அஜித் குமாரின் தம்பி அனில் குமார்
ajith
ராகவா லாரான்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ்
ragavaa-lawrance
முரளியின் தம்பி டேனியல் பாலாஜி
murali
சிம்புவின் தம்பி இசையமைப்பாளர் குறளரசன்
simbu
ஆர்யாவின் தம்பி சத்யா
arya
ஆதியின் தம்பி சத்ய பிரபாஸ்
adhi
விஷால் கிருஷ்ணா ரெட்டியின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி
vishal

vishal-brother
ஜீவாவின் அண்ணன் ஜித்தன் ரமேஷ்
jeeva
அதர்வாவின் சகோதரர் ஆகாஷ்
adharva

- Advertisement -


நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா
yamam-ravi
மலையாள நடிகர் பிரித்திவ் ராஜின் சகோதரர் இந்திரஜித்>
prithevraj
நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன்
dhanush
அர்ஜுன் சார்ஜாவின் அண்ணன் கிசோர் சர்ஜா
arjun
பிரபுதேவாவின் சகோதரரகள் ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்
prabhu-deva


பிரேம்ஜி அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு
premji
பிரபுவின் அண்ணன் ராம்குமார்
prabhu

prabu
சூர்யாவின் தம்பி கார்த்திக்
surya

Advertisement