பிரபல தமிழ் நடிகர்களின் தந்தையும் அவர்களின் பெயர்களும்,புகைப்படங்களும்!

0
4871
Sivakarthikeyan
- Advertisement -

திரையில் சில நடிகர்கள் அப்பா – மகனாக நடித்து திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் விலகாமல் கண்ணில் நிற்பார்கள். அது அவர்களின் நடிப்பின் திறமையை வெளிக்காட்டுகிறது. பொதுவாகவே அனைவருடைய முதல் ஹீரோவாகவே அவரவர் அப்பா தான் திகழ்வார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களின் ஹீரோவாக திகழும் அப்பாக்கள் பற்றி இங்கு காணலாம்…

-விளம்பரம்-

அரவிந்த்சாமி

- Advertisement -

நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை டெல்லி குமார் அவர்கள் .இவர் தமிழ் திரைப்பட உலகில் நடிகராய் தனது பயணத்தை தொடங்கினார் தற்போது குணசித்திர நடிகராய் நடித்து வருகிறார்.இவர் நடித்து வெளிவந்த படங்கள் டும் டும், சாமுராய், கன்னத்தில் முத்தமிட்டாள், சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிளும் கலக்கி வருகிறார், மெட்டி ஒலி,ஆனந்தம், மஹாலக்ஷ்மி போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
Aravind swamy
அஜித்குமார்

தல அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இவரின் மனைவி மோகினி, அஜித்தின் உடன் பிறந்தவர்கள் அனூப் குமார் மற்றும் அனில் குமார்.
Ajith kumar
விகரம்

-விளம்பரம்-

நடிகர் விகரம் தந்தை வினோத் ராஜ் .இவர் கன்னட நடிகர். இவர் பல்வேறு தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் நடனத்திளும் ,நன்றாக படவும் கூடியவர்.நடன கிங் எனும் பட்டத்தை பெற்றவர்.
Vikram
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தந்தை ஜி. தாஸ் இவர் காவல்துரையில் பணியில் உள்ளார். சிறை கண்கானிப்பாளராக இருந்தவர்.
Shivakarthikeyan

விஷால்

நடிகர் விஷாலின் தந்தை ரெட்டி இவர் ஆந்திராவில் தொழில் அதிபராக உள்ளார்.
vishal
மாதவன்

நடிகர் மாதவனின் தந்தை ரங்கநாதன்.
madhavan
சாந்தானம்

நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் .
santhanam
விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் தந்தை ரமேஷ்.
vishnu vishal
ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீ காந்த் அவர்களின் தந்தை கிருஷ்ணமாச்சாரி.
srikanth
பரத்

நடிகர் பரத் அவர்களின் தந்தை ஸ்ரீனிவாசன்.
Bharath
ஆர்யா
நடிகர் ஆர்யா அவர்களின் தந்தை உமர்.
Aarya
சசிகுமார்
sasikumar
நடிகர் சசிகுமார் அவர்களின் தந்தை மகாலிங்கம்.

சித்தார்த்!
siddarth
நடிகர் சித்தார்த்தின் அப்பா சூரியநாராயணன்!

ஜி.வி. பிரகாஷ்!
gv prakash
நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பியின் அப்பா வெங்கடேஷ்!

Advertisement