தற்போது பிரபலமான தமிழ் நடிகர்கள் எந்த எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை காண்போம்.
1.ரஜினிகாந்த் - பெங்களூர்
2.கமல்ஹாசன் - பரமக்குடி
3.விஜய் - சென்னை (இராமநாதபுரம்)
4.அஜித் - ஹைதராபாத்
5.விக்ரம் - பரமக்குடி
6.மாதவன் - பிகார் தற்போது ஜார்க்கண்ட்
7.சூரியா - கோயமுத்தூர்
8.கார்த்தி - கோயமுத்தூர்
9.விஜய்சேதுபதி - ராஜபாளையம்
10.சிம்பு - மயிலாடுதுறை
11.தனுஷ் - தேனி
12.விக்ரம் பிரபு - சென்னை
13.ஜெயம் ரவி - மதுரை
14.ஜெய் - சென்னை
15.சிவாகார்த்திகேயன் - சிங்கம்புனரி, சிவகங்கை
16.சசிகுமார் - மதுரை
17.ஜீவா. - சென்னை
18.ஆர்யா - கேரளா
19.விஷால் - சென்னை
20 விஷ்ணு விஷால் - வேலூர்
22.பரத் - திருச்சி
23.சித்தார்த் - சென்னை
24.விமல் - திருச்சி
25.மிர்ச்சி சிவா - உடுமலைபேட்டை
26.பாபி சிம்ஹா - கொடைக்கானல்
27.சந்தானம் - சென்னை
27.விவேக் - கோவில்பட்டி
28.வடிவேலு - மதுரை
29.சூரி - மதுரை
30.ஜீ.வி.பிரகாஷ் - சென்னை
31.விஜய் ஆண்டனி - திருச்சி
32.எஸ்.ஜே.சூரியா - சங்கரன்கோவில்
33.அரவிந்த்சாமி - திருச்சி
34.சமுத்திரகனி - ராஜபாளையம்
35.பார்த்திபன் - சென்னை
36.சுந்தர் சி - ஈரோடு
37.பிரகாஷ்ராஜ் - பெங்களூர்.ல்
38.கருணாஸ் - தஞ்சாவூர்
39.சதீஷ் (காமெடி) -சேலம்
40.அதர்வா - பெங்களூர் (அப்பா)
41.உதயநிதி - திருக்குவளைசினிமாReading time · 1 min





