தமிழ் நடிகர்களின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ! லிஸ்ட் உள்ளே !

0
5234
- Advertisement -

இந்திய சினிமாவின் ஒரு பெரிய சினிமா அமைப்பு தமிழ் சினிமா அமைப்பு. கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் கடந்து ஒரு கட்டமைப்புடன் கம்பீரமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் எளிதாக 100 கோடி வர்த்தகம் செய்கிறது. அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. அவற்றை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

- Advertisement -

ரஜினிகாந்த் – 60 கோடி

கமல்ஹாசன் -25-30 கோடி

-விளம்பரம்-

விஜய் -25-30 கோடி

அஜித்குமார் -25-30 கோடி

விக்ரம் -15 கோடி

சூரியா -32 கோடி

தனுஷ் -10 கோடி

ஜெயம் ரவி -9 கோடி

கார்த்தி -7 கோடி

சிம்பு -6 கோடி

ஆர்யா -5 கோடி

சிவாகார்த்திகேயன் -15 கோடி

விஷால் -5 கோடி

ஜீவா – 3 கோடி

விஜய் சேதுபதி -5 கோடி

சத்யராஜ் – 2 கோடி

பிரகாஷ்ராஜ் -1 கோடி

Advertisement