தமிழ் நடிகர்களின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ! லிஸ்ட் உள்ளே !

By ·
இந்திய சினிமாவின் ஒரு பெரிய சினிமா அமைப்பு தமிழ் சினிமா அமைப்பு. கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் கடந்து ஒரு கட்டமைப்புடன் கம்பீரமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் எளிதாக 100 கோடி வர்த்தகம் செய்கிறது. அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. அவற்றை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம். ரஜினிகாந்த் - 60 கோடி கமல்ஹாசன் -25-30 கோடி விஜய் -25-30 கோடி அஜித்குமார் -25-30 கோடி விக்ரம் -15 கோடி சூரியா -32 கோடி தனுஷ் -10 கோடி ஜெயம் ரவி -9 கோடி கார்த்தி -7 கோடி சிம்பு -6 கோடி ஆர்யா -5 கோடி சிவாகார்த்திகேயன் -15 கோடி விஷால் -5 கோடி ஜீவா - 3 கோடி விஜய் சேதுபதி -5 கோடி சத்யராஜ் - 2 கோடி பிரகாஷ்ராஜ் -1 கோடி
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை