நடிக்க வரும் முன் நடிகர்,நடிகைகள் இப்படிப்பட்ட வேலை செய்தார்களா.! என்ன வேலை தெரியுமா

0
2542
Actor
- Advertisement -

சினிமா பிரபலங்களில் பலர் சினிமாவில் நடிக்கத்துவங்கும் முன் நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வேலைகளில் இருந்துள்ளனர். அதிலும் தற்போது இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் சிலர் சினிவிற்கு நுழைவதற்கு முன்னர் செய்து வந்த வேலையை நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.

-விளம்பரம்-

amil-actors

- Advertisement -

அந்த வகையில் சினிமா பிரலங்கள் சிலர் நடிக்க வரும் முன்னர் செய்துகொண்டிருந்த வேலையையும், ஒருவேளை அவர்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் என்னவாக இருந்திருக்க ஆசைப்பட்டுள்ளனர் என்று ஒரு சில தகவலை நாம் இங்கே காணலாம்.

அனுஷ்கா ஷெட்டி:- யோக பயிற்சியாளர்

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன்
:- இவர் கராத்தே பயிற்சியாளராக ஆக ஆசைப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

மாதவன்:- ஆளுமை வளர்ச்சி பயிற்சியாளர்(பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட்)

டாப்ஸி:- மென்பொருள் வேலை

விஷ்ணு விஷால் :- தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்

நயன்தாரா:- மலையாள டிவி தொகுப்பாளினி

சிவகார்த்திகேயன்:- போலீசாக ஆக ஆசைப்பட்டார்.

விஜய் சேதுபதி:- துபாயில் கணக்காளர்

நீத்து சந்திரா:- கூடைப்பந்து வீராங்கனை

லக்ஷ்மன்:- தமிழ் நாடு கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்.

கே வி ஆனந்த்:- பத்திரிகை புகைப்பட கலைஞசர்

உதயநிதி ஸ்டாலின்:- சினிமா பட தயாரிப்பாளர்

ரமேஷ் திலக் :- வானொலி வர்ணனையாளர்

காலி வெங்கட்
:- டீ கடை வியாபாரம்

ஜெயப்ரகாஷ்:- பால், பெட்ரோல் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழிலதிபர்.

ஆர்யா:- மென்பொருள் பொறியாளர்

இயக்குனர் ஷங்கர்
:- துணை நடிகர் , துணை இயக்குனர்

திரிஷா:- குற்றவியல் உளவியளராக ஆகா ஆசை பட்டுள்ளார்

ஜெய் :- இசை கலைஞசர்

அரவிந்த் சாமி :- பயிற்சி மற்றும் முன்னேற்ற தொடர்பான நிறுவனம்

அஜ்மல்:- மருத்துவர்

Advertisement