ஆனால் சில போக்குவரத்திற்கு ஒரு விலை குறைந்த கார்களையே சில நடிகர்கள் பயன்படுத்துகின்றனர். அப்படி விலை குறைந்த கார்களை வைத்திருக்கும் நடிகர்களை தற்போது காண்போம்
1.தல அஜித் - Swift ZDI
தான் ஒரு கார் ரேசராக இருந்தாலும் , அவர் எளிமையாக பயன்படுத்தும் கார் Swift தான். ஆனால், பல விலை உயர்ந்த பைக் ரகங்கள் தல'யிடம் உள்ளது.
2.ரஜினிகாந்த் - Premiere Padmini
சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இன்னும் தனது மனதிற்கு பிடித்த Premiere Padmini காரையே பயன்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
3.விஜய் சேதுபதி - Mitsuubishi Lancer
தற்போது கோடிகளில் சம்பாரித்தாலும் தனக்கென விஜய் சேதுபதி பயன்படுத்தும் கார் Mitsuubishi Lancer கார் தான்.
4.காமெடி நடிகர் சதீஷ் - Renault Duster
தற்போது லீடிங் காமெடியனாக இருக்கும் சதீஷ் சமீபத்தில் தான் Renault Duster Black கலர் காரை வாங்கியுள்ளார்.
5. ஆதி - Innova
தனது முதல் படத்தில் அவரது அப்பா கொடுத்த கிப்ட் Innova காரை தான் இன்னும் பயன்படுத்தி வருகிறார் ஆதி.




