உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன், தனது மூக்கை சற்று தோரணையாக மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதன் பின்னர் அவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிகமாக வந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முன்னணி நடிகையான சமந்தா தனது கன்னம் மற்றும் மூக்கினை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.
நடிகை காஜல் அகர்வாலும் தனது முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
தற்போது தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நாயகியாக கலக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது உடம்பினை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அதனுடன் சேர்த்து தனது முகத்திற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.






