அந்த வகையில் சினிமாவில் தங்களது நிஜ பெயரை மாற்றியுள்ள சில நடிகைககளின் பட்டியலை காணலாம்..
* நயன்தாரா – டயானா மரியம் குரியன்
* நந்திதா – ஸ்வேதா
* சமந்தா – ரூத் பிரபு
* நவ்யா நாயர்- தான்யா வீணா
* பாவனா – கார்த்திகா மேனன்
* நிக்கி கல்ராணி – நிகிதா
* மியா ஜார்ஜ்- ஜிமி ஜார்ஜ்
* மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்
* பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்
* இனியா – ஸ்ருதி
* அனன்யா- ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்
* கோபிகா – கர்லி ஆண்டோ
* ஓவியா – ஹெல்லன் நெல்சன்
* காதல் சந்தியா – ரேவதி அஜித்
* சிம்ரன் – ரிஷி பாலா நவல்
* ரம்பா – விஜயலட்சுமி
* சினேகா – சுகாசினி
* நக்மா – நந்திதா
* குஷ்பு – நகத் கான்
* ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா
* ரேவதி – ஆஷா
* பானு பிரியா – மங்கா பாமா
* நதியா – ஜரினா மொய்டு
* சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி




