சினிமாவுக்காக சொந்த பெயரை மாற்றிய நடிகைகள்.! உண்மையான பெயர் என்ன தெரியுமா .? லிஸ்ட் உள்ளே.!

By Ajju · 29/5/2018
திரைப்படங்களில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளின் உண்மையான பெயர் மாற்றப்பட்டு தான் இருக்கும். ஒரு சிலர் ரசிகர்கள் மனதில் எளிதாக பதிய வேண்டும் என்று தங்களது சினிமாவிற்காக தங்களது பெயரை மாற்றிக் கொள்வார்கள் இதில் சில முன்னணி நடிகர் நடிகைகளும் அடக்கம். அந்த வகையில் சினிமாவில் தங்களது நிஜ பெயரை மாற்றியுள்ள சில நடிகைககளின் பட்டியலை காணலாம்.. * நயன்தாரா – டயானா மரியம் குரியன் * நந்திதா – ஸ்வேதா * சமந்தா – ரூத் பிரபு * நவ்யா நாயர்- தான்யா வீணா * பாவனா – கார்த்திகா மேனன் * நிக்கி கல்ராணி – நிகிதா * மியா ஜார்ஜ்- ஜிமி ஜார்ஜ் * மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப் * பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர் * இனியா – ஸ்ருதி * அனன்யா- ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர் * கோபிகா – கர்லி ஆண்டோ * ஓவியா – ஹெல்லன் நெல்சன் * காதல் சந்தியா – ரேவதி அஜித் * சிம்ரன் – ரிஷி பாலா நவல் * ரம்பா – விஜயலட்சுமி * சினேகா – சுகாசினி * நக்மா – நந்திதா * குஷ்பு – நகத் கான் * ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா * ரேவதி – ஆஷா * பானு பிரியா – மங்கா பாமா * நதியா – ஜரினா மொய்டு * சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி
behindtalkies AMP · Quick view
View full