தமிழ் நடிகைகள் மேக்கப் இல்லாமல் எப்படி இருப்பார்கள் தெரியுமா ? மேக்கப்பின் மகிமை

0
9989
Keerthi-suresh

திரையில் எப்போதும் நாம் ஓர்க்கும் நடிகைகள் பளபளவென ஒரு தேஜசாக இருப்பர். ஆனால் எப்படி இது சாத்தியம் என பலரும் என்னும் தருணங்களை உண்டு. அதற்கு காரணம் சரியான நேர்த்தியான மேக் அப் கலைவண்ணமே ஆகும். ஆனால், மேக் அப்புடன் அழகாக தெரியும் நடிகைகள் மேக் அப் இல்லாமல் பார்க்கும் போது, சாதாரண ஒரு பெண் போல தான் இருக்கின்றனர். சொல்லப் போனால் நம் ஊர் பெண்னின் அழகே சில நடிகைகளை மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கும்.

அப்படியாக சில நடிகைகளின் மேக் அப் இல்லாத போட்டோக்களை கீழே உங்களுக்காக தொகுத்துள்ளோம்:

sherya-saran